ராணியார் பின்பற்றி வந்த... நூற்றாண்டுகள் பழமையான மரபு: கைவிட முடிவு செய்த கமிலா

Queen Elizabeth II Buckingham Palace King Charles III Camilla, Queen Consort
By Arbin Oct 01, 2022 07:40 AM GMT
Report

கமிலா, இதுவரை பக்கிங்ஹாம் அரண்மனை பின்பற்றிவந்த மரபுகளில் ஒன்றை கைவிட இருப்பதாக தகவல்

இரண்டாம் எலிசபெத் ராணியாருக்கு முதன்மை பணியாளர்கள் என 7 பேர்கள் இருந்துள்ளனர். 

காலமான பிரித்தானிய ராணியார் பின்பற்றி வந்த பழமையான மரபை மன்னர் சார்லஸின் மனைவி கமிலா கைவிட இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடிசூடவிருக்கிறார். இதற்கான விழா அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், மன்னர் சார்லஸின் மனைவி கமிலா, இதுவரை பக்கிங்ஹாம் அரண்மனை பின்பற்றிவந்த மரபுகளில் ஒன்றை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணியார் பின்பற்றி வந்த... நூற்றாண்டுகள் பழமையான மரபு: கைவிட முடிவு செய்த கமிலா | Camilla Axes Centuries Old Post Smaller Number

@getty

அதாவது தமக்கான முதன்மை பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளாராம். இது மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ள, குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் என்ற திட்டத்தின் ஒருபகுதி என்றே கூறப்படுகிறது.

அத்துடன், தற்போது அவருக்கிருக்கும் பணியாளர்களே பக்கிங்ஹாம் அரண்மனையிலும் தொடர்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் எலிசபெத் ராணியாருக்கு முதன்மை பணியாளர்கள் என 7 பேர்கள் இருந்துள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 60 ஆண்டுகளாக பணியாற்றியும் வந்துள்ளனர்.

இவர்களே ராணியாருக்கான அனைத்து பணிகளையும் முன்னெடுப்பதுடன், பூக்கள் சேகரிப்பது தொடங்கி தனிப்பட்ட குடும்ப கூடுகைகள் வரையில் இவர்களே திட்டமிட்டு முன்னெடுப்பார்கள்.

ராணியார் பின்பற்றி வந்த... நூற்றாண்டுகள் பழமையான மரபு: கைவிட முடிவு செய்த கமிலா | Camilla Axes Centuries Old Post Smaller Number

@empics

மட்டுமின்றி, இவர்கள் அரண்மனையில் ராணியாருக்கான கண்ணும் காதுமாக செயல்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. தற்போது கமிலாவுக்கு அந்தவகையில் சிறப்பாக செயல்படும் இருவர் உடனிருப்பதாக தெரியவந்துள்ளது. சோஃபி டென்ஷாம் மற்றும் அவருக்கு உதவியாளராக, பெலிண்டா கிம் ஆகிய இருவர்.

இவர்களே பக்கிங்ஹாம் அரண்மனையிலும் பணியாற்றுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமிலா வளமான மொழியறிவு பெற்றவர் என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமது நண்பர்கள், உறவினர்கள் மற்றுமாக 2,000 கடிதங்களை தொகுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிகள் அதிகமிருக்கும் என்பதால், சில பணியாளர்களை தமது குழுவில் இணைத்துக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது.

ராணியார் பின்பற்றி வந்த... நூற்றாண்டுகள் பழமையான மரபு: கைவிட முடிவு செய்த கமிலா | Camilla Axes Centuries Old Post Smaller Number

@dannylawson

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US