மன்னர் சார்லஸ் மற்றும் அவரின் 2வது மனைவி கமீலா விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்?

Relationship Divorce King Charles III
By Raju Sep 26, 2022 06:59 AM GMT
Report

கமீலாவின் தந்தை ஒரு பெரிய பணக்கார தொழிலதிபர் ஆவார்.

அவரின் தற்போதைய சொத்து மதிப்பு இதுதான்.

மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன்னரே கமீலாவின் சொத்து மதிப்பு பெரியளவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற நிலையில் அதன் காரணமாக அவர் மனைவி கமீலாவுக்கு Queen Consort பதவி கிடைத்துள்ளது.

சார்லஸ் எப்படி கமீலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரோ அதே போல கமீலாவும் சார்லஸை இரண்டாவதாக மணந்தவர் தான். ஏனெனில் கமீலாவுக்கும் ஆண்ட்ரூ பர்கர் என்பவருக்கும் 1973ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1995ல் இருவரும் பிரிந்தனர். கமீலா சார்லஸை மணப்பதற்கு முன்னரே செல்வந்தர் தான், ஏனெனில் அவரின் தந்தையான மேஜர் புரூஸ் சந்த் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.

மன்னர் சார்லஸ் மற்றும் அவரின் 2வது மனைவி கமீலா விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்? | Camilla Net Worth What Happen When She Divorce

TIM ROOKE/SHUTTERSTOCK

Independent வெளியிட்ட தகவலின்படி கமீலாவின் பெற்றோர் அவருக்கு பரம்பரை சொத்தாக £500,000-ஐ விட்டு சென்றனர். கமீலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூவிடமிருந்து விவாகரத்து பெற்ற போது எவ்வளவு பணம் கிடைத்தது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.

Celebrity Net Worth கூற்றுபடி கமீலாவின் தற்போதைய நிகர மதிப்பு $5 மில்லியன் ஆகும். இது அவரது தனிப்பட்ட வருமானம் மட்டுமே, மன்னர் சார்லஸின் $500 - $600 மில்லியன் சொத்து இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.

சரி, கமீலாவும் சார்லஸும் விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்?

அரச குடும்ப விவாகரத்து என்பது புதிதல்ல, ஏனெனில் இந்த விஷயம் நடந்தால் எப்படிக் கையாளப்படும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் உள்ளது. சார்லஸ் - டயானா விவாகரத்தை எடுத்து கொள்ளலாம். விவாகரத்துக்கு பின்னர் டயானா கென்சிங்டன் அரண்மனையில் தனது அடுக்குமாடி குடியிருப்புகளைத் தக்கவைத்து கொண்டார்.

மன்னர் சார்லஸ் மற்றும் அவரின் 2வது மனைவி கமீலா விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்? | Camilla Net Worth What Happen When She Divorce

Getty Images

டயானாவிற்கு அரச குடும்பம் பயன்படுத்தும் ஜெட் விமானங்களை பயன்படுத்துபவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, மொத்தமாக $22.5 மில்லியன் பணம் மற்றும் ஆண்டுக்கு $600,000 என பெரியளவில் பணத்தை அரச குடும்பத்தில் இருந்து டயானா பெற்றிருக்கிறார்.

சார்லஸ் - கமீலா விவாகரத்துக்கு வாய்ப்பில்லை என்றாலும், அப்படி நடந்தால் இது போலவே தான் அவருக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மன்னர் சார்லஸ் மற்றும் அவரின் 2வது மனைவி கமீலா விவாகரத்து செய்தால் என்ன நடக்கும்? | Camilla Net Worth What Happen When She Divorce

historyextra

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US