முதல் கணவருடன் வாழும் போதே மன்னர் சார்லஸுடன் ஏற்பட்ட தொடர்பு! கமீலா குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள்

Queen Elizabeth II Princess Diana King Charles III Camilla, Queen Consort
By Raju Sep 29, 2022 08:45 AM GMT
Report

அரச குடும்பத்திற்குள் வருவதற்கு முன்னரே செல்வந்தராக இருந்த சார்லஸ் மனைவி கமீலா.

அவர் குறித்து பலருக்கும் தெரியாத தகவல்கள்.

பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் மனைவி கமீலா queen consort பதவியை பெற்றுள்ளார்.

கமீலா குறித்து பலருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்களை காண்போம்.

அரச குடும்பத்திற்கு வருவதற்கு முன்னர் கமீலா பெரிய செல்வந்தர் தான். அதோடு அவருக்கு முன்னரே அரச குடும்ப தொடர்பு இருந்துள்ளது. அவரது கொள்ளுப் பாட்டி ஆலிஸ் கெப்பல் சார்லஸின் கொள்ளு தாத்தா கிங் எட்வர்ட் VII இன் அந்தரபுற நாயகியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ல் கமீலாவின் சகோதரர் மார்க் ஷாண்ட் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார். அவர் பயணங்கள் தொடர்பாக எழுதும் எழுத்தாளர் ஆவார்.

முதல் கணவருடன் வாழும் போதே மன்னர் சார்லஸுடன் ஏற்பட்ட தொடர்பு! கமீலா குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள் | Camilla Queen Consort Less Known Things Charles

Getty

கமீலாவின் முதல் கணவர் பெயர் ஆண்ட்ரூ பர்கர். இவர்களுக்கு 1973ல் திருமணம் நடந்த நிலையில் 1995ல் பிரிந்தனர். கமீலாவுக்கு கடந்த 1986லேயே மன்னர் சார்லஸுடன் தொடர்பு ஏற்பட்டதாக சாலி பெடெல் ஸ்மித் எழுதிய சார்லஸின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி டயானாவிடமிருந்து சார்லஸ் விவாகரத்துக்கு ஒரு வருடம் முன்பு, கமீலாவும் ஆண்ட்ரூவும் 1995 இல் விவாகரத்து செய்தனர்.

ஆண்ட்ரூ மூலம் கமீலாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

முதல் கணவருடன் வாழும் போதே மன்னர் சார்லஸுடன் ஏற்பட்ட தொடர்பு! கமீலா குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள் | Camilla Queen Consort Less Known Things Charles

DANNY LAWSON

சார்லஸ் மற்றும் கமீலாவுக்கு பிப்ரவரி 2005 இல் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவரது நிச்சயதார்த்த மோதிரத்தில் ஐந்து காரட் மரகதத்தால் வெட்டப்பட்ட வைரத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த மோதிரம் மகாராணியின் தாயாருடையது.

டயானாவை போலவே Princess of Wales பட்டம் கமீலாவிற்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் டயானா மீதிருந்த மரியாதை காரணமாக அவர் அந்த பட்டத்தை ஏற்கவில்லை என தெரியவந்துள்ளது. 

முதல் கணவருடன் வாழும் போதே மன்னர் சார்லஸுடன் ஏற்பட்ட தொடர்பு! கமீலா குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள் | Camilla Queen Consort Less Known Things Charles

GETTY

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US