பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

United Kingdom King Charles III
By Balamanuvelan Feb 25, 2026 06:11 AM GMT
Report

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம் ஒன்றை மூடும் நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மன்னர் சார்லசிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்

லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது. 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Campaigners Demand King Charles To Save Restaurant

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.

அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்துடன் அந்த குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை புதுப்பித்து, அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது. 

பிரித்தானிய அரசுக்கு கடன் கொடுத்த இந்தியர்: வட்டியுடன் திருப்பிக் கேட்கும் பேரன்

பிரித்தானிய அரசுக்கு கடன் கொடுத்த இந்தியர்: வட்டியுடன் திருப்பிக் கேட்கும் பேரன்

மன்னர் சார்லசுக்கு கோரிக்கை

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகமான வீராஸ்வாமி உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதற்கு, விருந்தோம்பல் துறையில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஆகவே, உணவகத்தை மூடக்கூடாது என வலியுறுத்தும் புகார் மனு ஒன்றில் 20,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Campaigners Demand King Charles To Save Restaurant

வீராஸ்வாமி உணவகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினர் தற்போது அந்த புகார் மனுவை பக்கிங்காம் அரண்மனைக்குக் கொண்டு சென்றுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன. 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Campaigners Demand King Charles To Save Restaurant

மன்னருக்கும், Crown Estateக்கும் அந்த புகார் மனுவின் நகல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறுகின்றன.

அந்த மனுவில், வீராஸ்வாமி உணவகத்தின் இணை உரிமையாளரான ரஞ்சித் (Ranjit Mathrani), 100 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியம் மிக்க அந்த உணவகத்தைக் காப்பாற்றுமாறு மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: மன்னர் சார்லசுக்கு கோரிக்கை | Campaigners Demand King Charles To Save Restaurant

ரஞ்சித்தின் மனைவியான நமீதா (Namita Panjabi), வீராஸ்வாமி உணவகம் குறித்து பேசும்போது, வீராஸ்வாமி உணவகம், மறைந்த எலிசபெத் மகாராணியாருக்கு, பக்கிங்காம் அரண்மனையில் இரண்டு முறை உணவு பரிமாறியுள்ளது.

2009ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி பக்கிங்காம் அரண்மனைக்கு வருகைபுரிந்தபோதும், 2017ஆம் ஆண்டு இந்தியா தனது 70ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோதும் எலிசபெத் மகாராணியாருக்கு வீராஸ்வாமி உணவகம் உணவு பரிமாறியுள்ளது.

இந்நிலையில், அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க உணவகத்தை மூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US