புற்று நோய் மற்றும் இதய நோய் வருவதை தடுக்கனுமா? இதை மட்டும் தினமும் ஒன்று சாப்பிடுங்கள்
தினமும் ஒரு வெங்காயம் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இதயம் பலப்படும்
வெங்காயத்தில் உள்ள வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் கொழுப்புச் சத்து உடனுக்குடன் கரைந்துவிடுவதால் இதயம் சீராக இருக்கும்.
எதிர்ப்பு சக்தி
நோய் அழற்சி வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தி அவற்றை அழிக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. அதேபோல் செலினியம் மூலக்கூறு தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை சுறுசுறுப்பாக்குகிற்து.
புற்றுநோயை எதிர்த்து போராடும்
புற்றுநோய் வருவதற்கான ஆபத்து தோன்றும் முன்னரே அவற்றை அழிக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.
சர்க்கரை நோயாளிகளுக்கு
வெங்காயம் சாப்பிடும்போது இரத்தத்தில் இன்சுலின் அளவு சீராக பரவுகிறது. எனவே தினசரி வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
மன அழுத்தம்
மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.