நாவல் பழம் நீரிழிவை கட்டுப்படுத்த உதவுமா ?
Diabetes
By Kishanthini
நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம் நாவல் பழம்.
இதில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான சத்துக்கள் காணப்படுகின்றது.
அந்தவகையில் இது எப்படி நீரிழிவு நோய்க்கு உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
எப்படி உதவுகின்றது?
- நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் அதிக அளவில் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.
- நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டால், நீரிழிவு நோய் அதிசயத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் நிபுணர்கள்
- நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
எப்படி சேர்த்து கொள்ளலாம்?
நாவல் பழத்தை சாலட், ஜூஸ் அல்லது சமைத்து உணவாக என பல வகைகளில் சாப்பிடலாம்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US