சுவிட்சர்லாந்தை இவ்வளவு குறைந்த செலவில் சுற்றிப்பார்க்கமுடியுமா? தம்பதியர் கூறும் தகவல்
சுவிஸ் சுற்றுலா பலரது கனவாக இருந்தாலும், அதற்கான செலவு குறித்த பயத்தால் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல தயக்கம் காட்டும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், 90,000 ரூபாயில் 25 சுவிஸ் நகரங்களைச் சுற்றிவந்துள்ளார்கள் ஒரு இந்திய தம்பதியர்!
90,000 ரூபாயில் 25 சுவிஸ் நகரங்கள் சுற்றுலா
இந்தியரான மெஹுல் ஷா (Mehul Shah), தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன், 11 நாட்களில், 25 சுவிஸ் நகரங்களுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார். அதற்காக அவர் செலவிட்ட தொகை, இந்திய மதிப்பில் 90,000 ரூபாய்.
No travel agency will take you to this route but here's how we travelled Switzerland with 25+ cities in 11 Days including 4 Boat Cruises for total price of Rs. 90k for family of 2 Adults and 2 Kids using Swiss Travel System
— The Startup CA (@mehulshahca) May 28, 2024
A thread ( 1/n ) pic.twitter.com/k2kSkwpUB4
இப்படி குறைந்த பட்ஜெட்டில் சுவிஸ் சுற்றுலாவை சாத்தியமாக்க முக்கியமான காரணம், சுவிட்சர்லாந்து வழங்கும் Swiss Travel Passதான் என்கிறார் மெஹுல் ஷா.
இந்த Swiss Travel Pass உதவியுடன், ரயில், பேரூந்துகள், ட்ராம்கள் மற்றும் படகுகளில் பயணிக்கலாம் என்றும், 500க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் செல்ல அனுமதி உள்ளது என்றும் கூறுகிறார் மெஹுல் ஷா.
1. Swiss Travel Pass gives you access to unlimited travel by Trains, Trams, Bus and Boats and selected Cogwheel railway too and entry to 500+ museums.
— The Startup CA (@mehulshahca) May 29, 2024
We bought 2 Adults 15 days Pass for 45k each and we get a Family Card for Free which gives free travel to children less than 16… pic.twitter.com/a7NaCzpDXO
ஆளுக்கு 45,000 ரூபாய் மதிப்புள்ள, 15 நாட்களுக்கான, பெரியவர்களுக்கான இரண்டு Swiss Travel Passகள் வாங்கினோம் என்று கூறும் மெஹுல் ஷா, அதனுடன் இலவசமாக குழந்தைகள் பயணிப்பதற்கான குடும்ப அட்டை இலவசமாக கிடைத்தது என்கிறார்.
3. Day 2 -
— The Startup CA (@mehulshahca) May 29, 2024
We went to Gstaad which is resort town for celebrities and alongside cities of Zweisimmen and Saanen.
In 1995, Dilwale Dulhania Le Jayenge happened, the economy boomed.
Many scenes from DDLJ were shot here and you can easily find the Café "Early Beck"
Zweisimmen… pic.twitter.com/SlJ3Tx8QTF
எப்படி தங்கள் 11 நாட்கள் சுவிஸ் சுற்றுலாவை என்ஜாய் செய்தோம் என்பதை எக்ஸில் விவரமாக விளக்கியுள்ளார் ஷா. ஷா, சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள இந்த செய்தி வைரலாகியுள்ளது. அதை, இதுவரை, 3.6 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளார்கள்.
4. Day 3 -
— The Startup CA (@mehulshahca) May 29, 2024
Today, we planned a somewhat relaxing Day.
We went to Olympic museum in Lausanne wherein the entry ticket of 2k is included for Free on Swiss Pass.
We also did a 2.5 hour cruise which is again Free with Swiss Pass and walked along the lake towns of Montreux and… pic.twitter.com/IGvGEXnhVe
5. Day 4 -
— The Startup CA (@mehulshahca) May 29, 2024
Today was a Day to change the Base to Mierengen which was a perfect base to explore places near Interlaken. It is 22 min from Interlaken but you can get properties at almost 1/3rd rates from main tourist areas like Interlaken or Lucerne
On same day, we also did… pic.twitter.com/AX46W4MoQW
No travel agency will take you to this route but here's how we travelled Switzerland with 25+ cities in 11 Days including 4 Boat Cruises for total price of Rs. 90k for family of 2 Adults and 2 Kids using Swiss Travel System
— The Startup CA (@mehulshahca) May 28, 2024
A thread ( 1/n ) pic.twitter.com/k2kSkwpUB4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |