மன்னர் சார்லசால் ஐந்து ஆண்டுகளுக்கு பக்கிங்காம் மாளிகைக்குச் செல்லமுடியாது: காரணம் இதுதான்
மன்னர் சார்லசால் ஐந்து ஆண்டுகளுக்கு பக்கிங்காம் மாளிகைக்கு செல்ல முடியாது.
அதற்கு பதிலாக அவரும் கமீலாவும் மூன்று இடங்களில் வாழ இருக்கிறார்கள்.
மன்னர் சார்லசால் ஐந்து ஆண்டுகளுக்கு பக்கிங்காம் மாளிகைக்கு செல்ல முடியாது. அதற்குக் காரணம், பக்கிங்காம் மாளிகையில் பழுதுபார்க்கும் வேலைகள் உள்ளன.
Credit: Getty
ஆகவே, பக்கிங்காம் மாளிகை பழுதுபார்க்கப்பட உள்ளதால் மன்னரும் அவரது மனைவி கமீலாவும் இப்போதைக்கு அங்கு வாழப்போவதில்லை.
ஆனால், அதற்கு பதிலாக மன்னரும் கமீலாவும் மூன்று இடங்களில் வாழ இருக்கிறார்கள். ஆம், வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் கிளாரன்ஸ் இல்லத்திலும், விண்ட்சர் மாளிகையில் வாரத்தில் இரண்டு நாட்களும் தங்க இருப்பதுடன், வார இறுதி நாட்களை Sandringham இல்லத்தில் செலவிட இருகிறார்கள்.
பக்கிங்காம் மாளிகையை பழுதுபார்ப்பதற்காக செலவிடப்பட இருக்கும் தொகை, 369 மில்லியன் பவுண்டுகள்!
Credit: Alamy
Credit: Splash