இன்சுலின் போட்டுட்டு Sweet சாப்பிடலாமா ? சர்க்கரை நோயாளிகள் செய்யும் தவறுகள்
இன்றைய காலத்தில் மோசமான நோய்களில் ஒன்று தான் சக்கரை நோய். மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன.
இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
அதிலும் சர்க்கரை நோய் கட்டுப்பாடற்ற ஒரு சக்கரையாக மாறும் போது இது உடலில் இருக்க கூடிய நிறைய உறுப்புகளை பாதிக்க கூடும்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனில் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் தெரிந்து வைத்து கொள்ள விடயங்கள் என்ன என்பதையும், செய்யக்கூடாதவை என்ன என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.