இரண்டே வாரங்களில் இந்த பொருட்கள் இருந்தால் உங்கள் முகத்தை பிரகாசமாக மாற்றலாமா? எப்படி தெரியுமா?

Skin Care
By Kishanthini Mar 03, 2023 11:02 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

நமது உடலிலே இருக்கும் மிகபெரிய உடல் உறுப்பு என்றால் அது தோல்தான்.

சூழலில் இருக்கும் மாசு மற்றும் புகை காரணமாக சருமம் விரை வில் அழுக்கு சேர்ந்து பொலிவிழந்து விடுகிறது.

இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செ ய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்

இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

இரண்டே வாரங்களில் இந்த பொருட்கள் இருந்தால் உங்கள் முகத்தை பிரகாசமாக மாற்றலாமா? எப்படி தெரியுமா? | Can You Make Your Face Brighter Do You Know How

  • முதலில் கழுவிய அரிசியை எடுத்து சுத்தமான பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை 2-3 மணி நே ரம் வரை ஊறவைத்துக் கொள்ளுங்கள் ஊறவைத்த அரிசி தண்ணீரை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து அதை ஒரு போத்தலில் ஸ்பிரேய் பண்ணும் விதத்தில் மூடி வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம். 

  • ஒரு சுத்தமான பாத்திரத்தில் பசும்பாலை எடுத்து கொள்ளவும். முகத்தை கழுவிய பின்,ஒரு காட்டன் பஞ்சை எடுத்து பாலில் தோய்த்து சிறிய அழுத்தம் கொடுத்து பூசிக் கொள்ளவும். இக்கலவையை நன்றாக காயவையத்த பின்பு சுடுதண்ணரீல் முகத்தை கழுவுங்கள்.

  • கஸ்தூரி மஞ்சள் சந்தனம் காய்ச்சாத பால் செய்முறை ஒரு கிண்ணத்தில் இந்த மூன்றையும் குழைத்து பேஸ்ட் போல்  ஆக்கிக் கொள்ளுங்கள் பின் அதை முகத்தில் அப்ளை செய்யவும்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US