இந்த மரங்களை உடனடியாக அகற்றுங்கள்.. கனேடிய நகர மக்களுக்கு எச்சரிக்கை!

Cherry Alberta Canada
By Ragavan Sep 22, 2022 07:13 PM GMT
Report

கரடிகள் வீடுகளில் வளர்க்கும் பழ மரங்களால் ஈர்க்கப்பட்டு காட்டிலிருந்து ஊருக்குள் வருகின்றன.

கனேடிய தேசிய பூங்கா அதிகாரிகள் உடனடியாக குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பழ மரங்களை அகற்றுமாறு குறிப்பிட்ட நகர மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மரங்களை உடனடியாக அகற்றுங்கள்.. கனேடிய நகர மக்களுக்கு எச்சரிக்கை! | Canada Advice People To Remove Fruit Trees BearsPC: CRAIG CHAPMAN

குறிப்பாக செர்ரிப்பழ மரங்கள் மற்றும் மற்ற பழங்கள் வளரும் செடிக்கொடி புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற பூங்கா ஊழியர்கள் வேலைசெய்துவருகின்றனர். இந்த கோடை நாட்கள் முடிவதற்குள் இதனை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

பார்க்ஸ் கனடா வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஜஸ்பர் டவுன்சைட்டில் கரடிகள் தொடர்ந்து இருப்பது, பெரும்பாலும் மக்களிடமிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு முற்றங்களில், பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, "மக்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து அருகாமையில் வாழும் கரடிகள், மனித உணவு அல்லது குப்பைகளை அணுகுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று கூறியுள்ளது.

இந்த மரங்களை உடனடியாக அகற்றுங்கள்.. கனேடிய நகர மக்களுக்கு எச்சரிக்கை! | Canada Advice People To Remove Fruit Trees Bearsjasperlocal

இதுவரை, இப்பகுதியில் குறைந்தது 10 கரடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக சமீபத்தில், ஒரு கருப்பு கரடி மற்றும் அதன் இரண்டு குட்டிகளுடன் காணப்பட்டன.

இந்நிலையில், இதுவரை இப்பகுதியில் இருந்து குறைந்தது 20 பழ மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான Banff-ம் இதே பிரச்சனையுடன் போராடுகிறது. மனிதர்களுக்கு கரடிகளுக்கும் தொடர்புகளை குறைக்க அங்கும் பழ மரங்களை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US