அமெரிக்கா விதிக்கும் வரிகளை சமாளிக்க கனடா புதிய சட்டம்! மார்க் கார்னி அதிரடி

United States of America Mark Carney
By Ragavan Mar 22, 2025 02:23 PM GMT
Report

உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது.

கனடா உள்நாட்டில் முழுமையான வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்த ஜூலை 1-க்குள் சட்டம் கொண்டு வரவுள்ளது என்று பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.

இதன் மூலம், அமெரிக்காவின் கடுமையான வரிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை சமாளிக்கலாம் என அவர் கூறினார்.

Canada free internal trade, US tariffs, Mark Carney

உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்கும் முயற்சி

கனடாவில் 10 மாகாணங்கள், 3 பிரதேசங்களில் மாறுபட்ட வர்த்தக விதிகள் உள்ளன. இதனால் பணிகள் தாமதம் ஆகின்றன.

கார்னியின் திட்டம் மூன்று முக்கிய வழிகளில் செயல்படும்:

  • ஒன்றிய மாகாண விதிகளை ஒரே மாதிரியாக்குதல்
  • ஒரு மாகாணம் மற்றொரு மாகாண விதிகளை ஏற்கும் முறைமை
  • தேசிய அளவில் ஒரே விதிகளை உருவாக்குதல்

கார்னியின் ஆய்வின்படி, உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதால் 15% வர்த்தக செலவுகள் குறைந்து, 4% முதல் 8% வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.  

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்

Snickers சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்

அமெரிக்க வரிகள் – கனடாவின் நடவடிக்கை

கனடாவின் இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 2-ஆம் திகதி கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை சமாளிக்க பல உடனடி திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களை ரூ.10,000 கோடிக்கு கைப்பற்றிய நிறுவனம்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்களை ரூ.10,000 கோடிக்கு கைப்பற்றிய நிறுவனம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US