உங்கள் சேவைக்கு நன்றி! கனேடிய அமைச்சரான தமிழ்வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கனடாவின் பாதுகாப்பு அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அனிதா ஆனந்த்
தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நாட்டு மக்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அனிதா ஆனந்த் டுவிட்டர் பதிவில், கனேடியர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
Wishing a merry Christmas to Canadians, and especially @CanadianForces members deployed far from home. Thank you for your service and devotion.
— Anita Anand (@AnitaAnandMP) December 24, 2022
If you’d like to follow Santa’s journey around the world, make sure to check out https://t.co/4WbtfSp52e! ?? pic.twitter.com/q37RQb350D
சேவைக்கு மிக்க நன்றி
குறிப்பாக தங்கள் வீடுகளில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கனேடிய ராணுவ வீரர்கள், படையினர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.