மீண்டும் உக்ரைனுக்கு தனது தூதரகத்தை மாற்றுவதாக கனடா அறிவிப்பு

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Balamanuvelan May 06, 2022 12:25 PM GMT
Report

பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, திடீரென ரஷ்யா உக்ரைனுக்குள் ஊடுருவியது.

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் தலைநகர் Kyiv உட்பட, பல நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

Kyiv நகரில்தான் பல நாடுகளின் தூதரங்கள் அமைந்துள்ளன. ஆகவே, தாக்குதலைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் தூதரகங்களின் பணியை போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தவண்ணம் தொடரும் வகையில், தங்கள் தூதர்களை Kyivஇலிருந்து வெளியேற்றின.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத்தொடர்ந்து, கனடாவும் தனது தூதரை போலந்திலிருந்து தற்காலிகமாக பணியாற்றக் கோரியிருந்தது.

மீண்டும் உக்ரைனுக்கு தனது தூதரகத்தை மாற்றுவதாக கனடா அறிவிப்பு | Canada Announces Relocation Of Embassy To Ukraine

தற்போது ரஷ்யா உக்ரைனின் கிழக்குப் பகுதி மீது கவனம் செலுத்தி அங்கு தாக்குதல்கள் நடத்தி வருவதைத் தொடர்ந்து Kyivஇலிருந்து வெளியேறிய மற்ற நாடுகளின் தூதர்கள் தற்போது மீண்டும் Kyivக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் போர் 71ஆவது நாளாகத் தொடரும் நிலையில், கனேடிய தூதரும் தற்போது போலந்திலிருந்து மீண்டும் Kyivக்குத் திரும்ப இருக்கிறார்.

இந்த தகவலை வெளியிட்ட கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான Melanie Joly, நமது நோக்கம் மீண்டும் நமது தூதரகப் பணிகளை உக்ரைனிலிருந்து தொடர்வதாகும் என்று கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US