கனடாவில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட அனுமதி

Canada Vaccine Pfizer Health Canada Kid Size Shot
By Ragavan Nov 20, 2021 07:14 AM GMT
Report

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியாக Pfizer-ன் COVID-19 தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது.

கனடாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு Pfizer Inc-ன் Kid Size கோவிட்-19 தடுப்பூசியை கனடாவின் ஹெல்த் ரெகுலேட்டரான Health Canada அங்கீகரித்துள்ளது.

கனடாவில் குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்படும் முதல் கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும். இது நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வழி வகுத்துள்ளது.

ஃபைசரின் கிட் சைஸ் கோவிட்-19 ஷாட்டை அங்கீகரித்ததுடன், வெளிநாடுகளில் சிறிய பயணங்களில் இருந்து திரும்பும் கனடியர்கள் கொரோனா வைரஸுக்கு விரைவான, குறைந்த விலையுள்ள பரிசோதனையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக Health Canada அறிவித்தது.

அமெரிக்காவில் உள்ளதைப் போல, பெரியவர்களுக்கு வழங்கப்படும் மருந்தின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே குழந்தைகளுக்கு செலுத்தப்படும்.

கனடாவின் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, நாட்டில் சுகாதாரப் பராமரிப்பை நிர்வகிக்கும் நாட்டின் மாகாணங்கள், குறைந்தது 8 வார இடைவெளியில் இரண்டு டோஸ்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US