இந்திய மாணவர்களுக்கு கனேடிய அரசு வெளியிட்ட உத்தரவு., குழப்பமும் கவலையும் அதிகரிப்பு

Canada Student Visa
By Ragavan Dec 14, 2024 03:52 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவில் ஆவணங்கள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், விசா, கல்வி சான்றுகள் மற்றும் படிப்பின் வழிகாட்டுதலுக்கான ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க IRCC (Immigration, Refugees, and Citizenship Canada) அனுப்பிய மின்னஞ்சல்களால் குழப்பத்தில் உள்ளனர்.

பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல்., தொழிலாளர் தட்டுப்பாட்டில் பிரித்தானியா

பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல்., தொழிலாளர் தட்டுப்பாட்டில் பிரித்தானியா

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த IRCC பல புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது.

கனடாவின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நிதி தேவைகள் மற்றும் அனுமதி வரம்புகள் அதிகரிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Canada IRCC, Canada asks to re-submit documents, Indian students in Canada, canada Studies

ஹைதராபாத்தைச் சேர்ந்த அவிநாஷ் கவுஷிக், "எனது விசா 2026 வரை செல்லுபடியாக இருந்தாலும், ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுள்ளனர். இதில் அத்யாவசிய தகவல்களுடன், வருகை சான்று, மதிப்பெண்கள், மற்றும் பங்குபெறும் பணிகள் பற்றிய தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன" என்றார்.

மற்ற மாணவர்களும் இதே நிலையை சந்தித்துள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு IRCC அலுவலகத்துக்குச் சென்று சான்றுகளை நேரடியாகச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வேலை வாய்ப்புகள் தொடர்பான விண்ணப்பங்களில் தாமதம் ஏற்படும் என மாணவர்கள் கவலைப்படுகிறது.

போரால் மூன்று பிரதான சவால்களை எதிர்கொள்ளும் ரஷ்யா., குடிமக்கள் மீது இறங்கும் சுமை

போரால் மூன்று பிரதான சவால்களை எதிர்கொள்ளும் ரஷ்யா., குடிமக்கள் மீது இறங்கும் சுமை

கனடாவில் இந்திய மாணவர்கள் 4.2 லட்சம் பேர் கல்வி பயின்று வருகின்றனர், இது சர்வதேச மாணவர்களில் பெரும் தொகையாகும்.

இந்நிலையில், மாணவர்கள் IRCC-யின் செயல்முறைகள் குறித்து தெளிவான விளக்கம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

"கனடா வரவேற்கும் நாடாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். ஆனால் இப்போது எதிர்மறையான உணர்வு ஏற்படுகிறது," என்று ஆவியாபாத்தைச் சேர்ந்த மாணவி மனிஷா தெரிவித்தார்.

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக அறிவித்துள்ள கனேடிய நிறுவனம்

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக அறிவித்துள்ள கனேடிய நிறுவனம்

மும்பையில் உள்ள குடிவரவியல் ஆலோசகர் மெக்பூப் ரஜ்வானி, "ஆவணங்களை நேரம் தவறாமல் சமர்ப்பிக்கவில்லை என்றால், விசா ரத்து அல்லது பிற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என அறிவுறுத்தினார்.

மேலும், இந்த நடவடிக்கை கனடாவின் சர்வதேச மாணவர் உள்வாங்கலின் கட்டுப்பாட்டு கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada IRCC, Canada asks to re-submit documents, Indian students in Canada, canada Studies

மரண அறிவித்தல்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US