கனடாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: அமைச்சர் விளக்கம்

Canada Social Media
By Thiru Jun 11, 2026 03:39 AM GMT
Report

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை கனடா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

டிஜிட்டல் உலகில் இருந்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அந்த வரிசையில், தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை கனடா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கனடாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: அமைச்சர் விளக்கம் | Canada Ban Social Media For Under 16S

இது தொடர்பாக கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் வழங்கிய தகவலில், நாம் நம்முடைய பிள்ளைகளை கைவிடுகிறோம், அது போதும். இனி அடிப்படை பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் பணியில் இருந்த இந்திய வம்சாவளி பொலிஸார் உயிரிழப்பு: 18 வயது இளைஞர் கைது

கனடாவில் பணியில் இருந்த இந்திய வம்சாவளி பொலிஸார் உயிரிழப்பு: 18 வயது இளைஞர் கைது

குழந்தைகள் தங்களை தாங்களே தாக்கிக் கொள்ளும் உள்ளடக்கங்கள், வன்முறை துண்டுதல், வெறுப்பை வளர்த்தல், அந்தரங்க படங்கள் ஆகிய தீங்கான 7 விஷயங்களை இந்த புதிய சட்டம் உள்ளடக்கியுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என நிருபிக்காத வரை 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடை தொடர்ந்து அமுல் இருக்கும் என்று அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: அமைச்சர் விளக்கம் | Canada Ban Social Media For Under 16S

எப்போது சட்டம் அமுலுக்கு வரும்?

இதற்காக டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் ஒன்று கனடாவில் புதிதாக உருவாக்கப்படும்.

இந்த ஒழுங்குமுறை ஆணையம், சமூக ஊடகங்களுக்கான விலக்குகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான அளவுகோல்களை பின்னர் வெளியிடும்.

அதே சமயம் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவ 18 மாதங்கள் வரை ஆகலாம் எனறும் அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US