கனடாவில் இனி மனநோய் காரணமாக கருணைக்கொலை செய்ய அனுமதி இல்லை

Euthanasia
By Ragavan Oct 07, 2026 10:46 PM GMT
Report

Canada Bars Euthanasia for Mental Illness: கனடாவில் இனி மனநோய் காரணமாக கருணைக்கொலை செய்ய அனுமதி அளிக்கப்படாது.

கருணைக்கொலை செய்ய அனுமதி இல்லை - புதிய சட்டம்

கனடா அரசு, மனநோயை மட்டும் காரணமாக வைத்து கருணைக்கொலை (euthanasia) செய்ய அனுமதி வழங்கப்படாது என புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது.

நீதித்துறை அமைச்சர் Sean Fraser, இந்த சட்டம் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Canada-Bars-Euthanasia-for-Mental-Illness

கனடா, உலகில் மிகவும் சுதந்திரமான assisted dying (உதவியுடன் உயிரிழப்பு) சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். ஆனால், மனநோய் காரணமாக மட்டும் euthanasia அனுமதிப்பது தவறானது என அரசு கருதுகிறது.

புதிய மசோதாவில், முன்கூட்டியே விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படும். அதாவது, dementia அல்லது Alzheimer’s போன்ற நோய்களால் எதிர்காலத்தில் தீர்மானிக்க முடியாத நிலைக்கு வந்தால், முன்கூட்டியே euthanasia கோரிக்கை செய்யலாம்.

செப்டம்பரில் 21 டன் தங்கம் வாங்கிய சீன மத்திய வங்கி

செப்டம்பரில் 21 டன் தங்கம் வாங்கிய சீன மத்திய வங்கி

மேலும், மருத்துவர்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றினால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என Criminal Code-இல் திருத்தம் செய்யப்படும்.

அரசு, “மருந்தால் குணமாக முடியாத நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத வேதனை அனுபவிக்கும்” நோயாளிகளுக்கு மட்டுமே euthanasia அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆனால், Dying with Dignity என்ற ஆதரவாளர் அமைப்பு, மனநோய் காரணமாக euthanasia-வை தவிர்ப்பது, கனடாவின் Charter of Rights and Freedoms-ஐ மீறுவதாகக் கூறி, அரசுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்துள்ளது.

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர்

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US