ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுறவு உறுப்பினராகும் கனடா: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை

European Union Donald Trump Canada Europe Mark Carney
By Thiru Sep 17, 2026 10:41 PM GMT
Report

கூட்டுறவு உறுப்பினர் என்ற அந்தஸ்தை கனடாவிற்கு ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.

கூட்டுறவு உறுப்பினராகும் கனடா

கனடாவை தங்களை முதல் “கூட்டுறவு உறுப்பினராக” மாற்றுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி வரவேற்றுள்ளார்.

\ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மார்க் கார்னி, வேகமாக மாறி வரும் புவிசார் மாற்றங்களுக்கு மத்தியில் ஐரோப்பாவும், கனடாவும் ஒன்றாக சேருவது கூடுதல் பலம் என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுறவு உறுப்பினராகும் கனடா: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை | Canada Carry Eu Associate Member Status

குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் ஆகிய துறைகளில் கூட்டறவு என்பது கூடுதல் பலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவிற்கான இந்த புதிய கூட்டுறவு உறுப்பினர் அந்தஸ்தை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்தார்.

அமெரிக்கா எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு  அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுறவு உறுப்பினராகும் கனடா: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை | Canada Carry Eu Associate Member Status

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நகர்வு அமெரிக்காவிற்கு எதிரானது மற்றும் இ தற்கு பதிலடியாக  கடுமையான வரிவிதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த நகர்வை நகைப்புக்குரியது என்றும் வர்ணித்து நிராகரித்துள்ளார்.

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US