ட்ரம்ப் வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள்

Donald Trump Ontario
By Arbin Feb 12, 2025 11:37 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்த ஒன்ராறியோ நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

கனடிய வர்த்தக சபை

கனடிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ட்ரம்பின் வரி விதிப்புகளால் தென்மேற்கு ஒன்ராறியோ முழுவதும் பல நகரங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும்.

ட்ரம்ப் வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள் | Canada Cities Hit Hardest Trump Tariffs

ட்ரம்பின் வரி விதிப்புக்கு இலக்காகலாம் என்ற நிலையில் இருக்கும் நகரங்களின் எண்ணிக்கையை கனடிய வர்த்தக சபை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க ஏற்றுமதி நம்பியிருக்கும் கனடிய நகர சபைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளது.

இதில், Saint John நகரம் முதலிடத்திலும், ஆல்பர்ட்டாவின் கால்கரி இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆனால் ஒன்ராறியோ நகரங்கள் முதல் 10 இடங்களில் ஐந்தையும், முதல் 15 அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆறு எனவும் தெரிய வந்துள்ளது.

இப்படியாக நுழையும் புலம்பெயர்ந்தோர்... குடியுரிமை மறுக்கப்படும்: பிரித்தானியா உறுதி

இப்படியாக நுழையும் புலம்பெயர்ந்தோர்... குடியுரிமை மறுக்கப்படும்: பிரித்தானியா உறுதி

கனேடிய வர்த்தக சபை கூறுகையில், எரிசக்தி ஏற்றுமதிகளே வரிகளால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்த கனடாவில் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதியாக வின்ட்சர் மூன்றாவது இடத்திலும், ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நகரமாகவும் உள்ளது.

அதாவது ட்ரம்பின் வரி விதிப்பால் 61.7 சதவிகிதம் வின்ட்சர் பாதிக்கக் கூடும். இந்த நகரமானது ஃபோர்டு மற்றும் ஸ்டெல்லாண்டிஸிற்கான முக்கிய ஆட்டோமொடிவ் அசெம்பிளி ஆலைகளுக்கு தாயகமாக உள்ளது, மேலும் மிச்சிகனுடன் நிலையான இருவழி வர்த்தகத்தையும் கொண்டுள்ளது.

மார்ச் 4ம் திகதி

விவசாய ஏற்றுமதி, வாகன பாகங்கள் உற்பத்தி காரணமாக கிச்சனரிலிருந்து வாட்டர்லூ, பிராண்ட்ஃபோர்டு மற்றும் குயெல்ப், ஒன்ராறியோ வரையிலான பகுதி நான்காவது முதல் ஆறாவது இடத்தைப் பிடித்தது. எஃகு உற்பத்தி வசதிகள் காரணமாக கனடாவில் ட்ரம்ப் வரி விதிப்புக்கு இலக்காகும் ஹாமில்டன் எட்டாவது இடத்தில் உள்ளது.

ட்ரம்ப் வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள் | Canada Cities Hit Hardest Trump Tariffs

கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதித்துள்ள ட்ரம்ப், எரிசக்தி ஏற்றுமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். ஆனால் கடைசி நேர வாக்குறுதிகளின் அடிப்படையில், மார்ச் 4ம் திகதி வரையில் அவகாசம் அளித்துள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்பு அமுலுக்கு வரும் என்றால், இருநாடுகளுக்கும் இடையேயான 20 பில்லியன் டொலர் மதிப்பிலான எஃகு வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும். அத்துடன் கனடாவுக்கான 40 சதவிகித எஃகு இறக்குமதி அமெரிக்காவில் இருந்தே வருகிறது.

ஒன்ராறியோ கனடாவின் இரண்டாவது பெரிய முதன்மை உலோக உற்பத்தியாளராக உள்ளது, மாகாணத்தின் தொழில்துறை ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் பணிபுரிகின்றனர்.

ட்ரம்ப் வரி விதிப்பால் மிக மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள் | Canada Cities Hit Hardest Trump Tariffs

மேலும், 2023 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில், ரொறன்ரோவிலிருந்து அமெரிக்காவிற்கு 9,934 ஏற்றுமதியாளர்கள் இருப்பதாக கனடிய வர்த்தக சபை குறிப்பிடுகிறது. மட்டுமின்றி, 82 மில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியும் முன்னெடுக்கப்படுகிறது.

ட்ரம்ப் வரி விதிப்பால் பாதிக்கப்படக் கூடிய 15 நகரங்கள்...

Saint John, N.B., 131.1 per cent

Calgary, Alta., 81.6 per cent

Windsor, Ont., 61.7 per cent

Kitchener-Cambridge-Waterloo, Ont., 43 per cent

Brantford, Ont., 27.8 per cent

Guelph, Ont., 24 per cent

Saguenay, Que., 23.5 per cent

Hamilton, Ont., 19.8 per cent

Trois-Rivieres, Que., 18.9 per cent

Lethbridge, Alta., 15.7per cent

Belleville-Quinte West, Ont., 14.4 per cent

Drummondville, Que., 12.1 per cent

Thunder Bay, Ont., 11.2 per cent

Oshawa, Ont., 11 per cent

Abbotsford-Mission, B.C., 7.6 per cent

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US