22 வயதில் புலம்பெயர்ந்த கனடாவின் கோடீஸ்வர இந்தியர்... இவரது மொத்த சொத்து மதிப்பு

Ottawa Money
By Arbin Sep 23, 2023 05:19 AM GMT
Report

கனடாவின் Condo King என பரவலாக அறியப்படும் இவர், தமது 22வது வயதில் வேலை வாய்ப்பு தேடி கனடாவில் குடிபெயர்ந்துள்ளார்.

22வது வயதில் புலம்பெயர்ந்தவர்

இந்தியாவின் புகழ்பெற்ற BITS Pilani-ல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், தமது 22வது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர், தற்போது 74 வயதாகும் Bill Malhotra.

22 வயதில் புலம்பெயர்ந்த கனடாவின் கோடீஸ்வர இந்தியர்... இவரது மொத்த சொத்து மதிப்பு | Canada Condo King Immigrated As A Young Indian

கனடாவில் இன்றைய நாளில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்று இவருடையது. கனடாவில் Condo King என அறியப்படும் இவர் 1986ல் Claridge Homes என்ற கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார்.

இதற்கு முன்னர் 1977 முதல் 1986 வரையில் ஒட்டாவா நகரின் தலைமை கட்டமைப்பு பொறியாளராக மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். 1971ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்த மல்ஹோத்ரா பொறியியல் சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கனடா வேலையை உதறிவிட்டு... தினை விற்று ஆண்டுக்கு பல கோடிகள் சம்பாதிக்கும் சட்டத்தரணி

கனடா வேலையை உதறிவிட்டு... தினை விற்று ஆண்டுக்கு பல கோடிகள் சம்பாதிக்கும் சட்டத்தரணி

Claridge Icon குடியிருப்பு கோபுரம்

இந்தியாவில் தமது தந்தையுடன் அடிக்கடி செல்லும் டெல்லியின் Claridge ஹொட்டல் பெயரிலேயே தமது நிறுவனத்தையும் துவங்கினார். கனடாவில் சுமார் 14,000 கட்டிடங்களை இவரது நிறுவனம் கட்டியுள்ளது.

22 வயதில் புலம்பெயர்ந்த கனடாவின் கோடீஸ்வர இந்தியர்... இவரது மொத்த சொத்து மதிப்பு | Canada Condo King Immigrated As A Young Indian

இதில், தொகுப்பு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காப்பகங்கள் என அனைத்து வகையான கட்டுமானங்களும் மேற்கொண்டுள்ளனர். ஒட்டாவா நகரின் மிக உயரமான கட்டிடத்தையும் இவர்களே உருவாக்கியுள்ளனர்.

469 அடி Claridge Icon குடியிருப்பு கோபுரம் இவர்களுடையது. கனடாவில் Condo King என அறியப்படும் இவரது மொத்த சொத்து மதிப்பு 15,570 கோடி என்றே கூறப்படுகிறது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US