70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடும் தம்பதியர்: வெற்றி வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம்

Canada
By Balamanuvelan Feb 16, 2026 10:17 AM GMT
Report

கனடாவில் வாழும் ஒரு தம்பதியர், தங்கள் 70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.

70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடும் தம்பதி

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள ரெஜைனா நகரில் வாழ்கிறார்கள் எர்வின் மில்லர் (Erwin Miller) நேவா மில்லர் (Neva Miller) தம்பதியர். 

70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடும் தம்பதியர்: வெற்றி வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம் | Canada Couples Celebrate 70Th Valentines Day

1955ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லேக்லாண்ட் கல்லூரியில் படிக்கும்போது, மாணவர்கள் படைசூழ பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், இளம்பெண்ணான நேவாவின் கண்ணில் பட்டுள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க, கண்டதும் காதல் பற்றிக்கொள்ள, இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

கனேடிய ஜோடிக்கு இந்திய ரயிலில் கிடைத்த வித்தியாசமான அனுபவம்

கனேடிய ஜோடிக்கு இந்திய ரயிலில் கிடைத்த வித்தியாசமான அனுபவம்

ஓராண்டு ஆனதும் எர்வினுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அப்போதுதான் நேவா செவிலியர் பயிற்சிக்காக படித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

பயிற்சி முடிக்கும்வரை அவரால் திருமணம் செய்துகொள்ளமுடியாது என கல்லூரி விதிகள் கூற, உங்களுக்காக என் படிப்பையே இழக்கத் தயார் என்று கூறியுள்ளார் நேவா.

திருமணமாகி கனடாவில் வந்து குடியமர்ந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளார்கள். எங்கள் அன்பில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை என்று புன்னகையுடன் கூறும் எர்வினின் கன்கள் பாசத்துடன் நேவாவையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. 

70ஆவது காதலர் தினத்தைக் கொண்டாடும் தம்பதியர்: வெற்றி வாழ்க்கையின் ரகசியம் இதுதானாம் | Canada Couples Celebrate 70Th Valentines Day

எப்படி 70 ஆண்டுகள் இந்த அன்பு நீடித்தது என்று கேட்டால், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என்கிறார் எர்வின்.

வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, எதைச் செய்தாலும் நாங்கள் இருவரும் இணைந்தே செய்தோம், அதிர்ஷ்டவசமாக எங்கள் வாழ்வில் கெட்டது அதிகம் நடக்கவில்லை என்கிறார் அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US