கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30 பேர் நாடுகடத்தல்: கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண்ணின் கதை

Canada
By Balamanuvelan Jan 09, 2023 07:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடுகடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண் ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடுகடத்தப்பட உத்தரவிடப்பட்ட இளம்பெண்

ஃபாத்துமா (Fatumah Najjuma, 29), கனடாவில் கோவிட் காலகட்டத்தில் முன்னணியில் நின்று மக்களைக் காக்க போராடிய ஒரு இளம்பெண்.

ஆனாலும், ஜனவரி 7ஆம் திகதி அவர் தனது சொந்த நாடான உகாண்டாவுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என திகதி குறிக்கப்பட்டது.

கனடா மக்களுக்காக கோவிட் காலகட்டத்தில் உழைத்த ஃபாத்துமாவுக்கு ஆதரவாக ஒன்லைன் petition ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட, ஊடகம் ஒன்றில் ஃபாத்துமாவின் கதை வெளியாக, சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவிக்க, கடைசி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30 பேர் நாடுகடத்தல்: கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண்ணின் கதை | Canada Deports 30 People Per Day

Submitted by Fatumah Najjuma

ஆம், ஃபாத்துமாவுக்கு மனிதநேய அடிப்படையில் நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தன் மூன்று வயது மகளுக்கு தான் மட்டுமே ஆதரவு என்னும் நிலையில், தான் நாடுகடத்தப்பட்டால் மகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கலங்கிப்போயிருந்த ஃபாத்துமா, தற்போது நிரந்தர குடியிருப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30 பேர் நாடுகடத்தல்

ஆனால், கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கிறார் புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பான Migrant Workers Alliance for Change என்னும் அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Syed Hussan.

கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30 பேர் நாடுகடத்தல்: கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண்ணின் கதை | Canada Deports 30 People Per Day

Submitted by Fatumah Najjuma

ஃபாத்துமாவுக்காக ஒன்லைன் petition ஒன்றில் பல்லாயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டதாலும், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்ததாலும், அவருடைய நாடுகடத்தல் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டுவரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் இதேபோல நடவடிக்கை எடுப்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பும் அவர், இதை முறைப்படுத்த நிலையான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்கிறார்.  

மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US