மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா

Canada Indian Origin
By Balamanuvelan Apr 30, 2026 11:49 AM GMT
Report

கனடா அரசு, மூன்றே மாதங்களில் சுமார் 5,000 பேரை நாடுகடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றே மாதங்களில் 5,000 பேர்

கனடா அரசு, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 5,260 பேரை நாடுகடத்தியுள்ளதாக கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த காலகட்டத்தில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். ஆம், 1,712 இந்தியர்கள் 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். 

மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா | Canada Deports 5 260 In 3 Months Indians Are Most

இந்தியர்களைத் தொடர்ந்து அதிக அளவில் நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள் மெக்சிகோ நாட்டவர்கள். 

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ்

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ்

இதே காலகட்டத்தில் மெக்சிகோ நாட்டவர்கள் 743 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். 2025ஆம் ஆண்டிலோ, 4,837 மெக்சிகோ நாட்டவர்களும், 3,779 இந்தியர்களும் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.

கனடா 2025இல் நாடுகடத்துவதில் சாதனை படைத்துள்ளது எனலாம். ஆம், 2025ஆம் ஆண்டில், 23,160 பேர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US