உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கீழிறங்கிய கனடா

Canada
By Balamanuvelan May 30, 2026 06:31 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடா, டாப் 10இல் இடம் பிடிக்கவில்லை.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்

U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு, சுவிட்சர்லாந்து. டென்மார்க் பட்டியலில் இரண்டாவது இடத்தையும், ஸ்வீடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கீழிறங்கிய கனடா

கனடா 2023ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், 2024ஆம் ஆண்டில் நான்காவது இடத்திலும் இருந்தது. 

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கீழிறங்கிய கனடா | Canada Downs In Best Country Rankings

ஆனால், 2025ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடா 19ஆவது இடத்துக்கு இறங்கிவிட்டது.

இப்படி நான்காவது இடத்திலிருந்த கனடா 19ஆவது இடத்துக்கு இறங்கக் காரணம், அதன் மோசமான செயல்திறன் அல்ல. 

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்

மாறாக, உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை முடிவு செய்வதற்கான வழிமுறை மாறியதே கனடா கீழிறங்கக் காரணம்.

அதாவது, இதற்கு முன், ஆய்வுகள் அல்லது மக்களிடம் மேற்கொள்ளப்படும் கருத்துக்கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுவந்தது.

இம்முறையோ, objective statistical indicators என்னும் புள்ளிவிவர குறிகாட்டிகளின் அடிப்படையில் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, குடிமக்கள் நலம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, பொருளாதார மேம்பாடு, ஆளுகை, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு, இயற்கைச் சூழல், வாய்ப்புகள் முதலான காரணிகளை மதிப்பிடுவதன் மூலம் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US