கனடா: Work Permit வழங்குவதை விரைவுபடுத்தும் அரசு

Work Permit
By Ragavan Feb 01, 2026 06:53 PM GMT
Report

கனடா அரசு, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி (Work Permit) விரைவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

செவிலியர்கள், வைத்தியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள் போன்ற சுகாதாரத் துறையினர் மற்றும் பண்ணை மேற்பார்வையாளர்கள், இறைச்சி வெட்டுநர்கள், மீன் மற்றும் கடல் உணவு தொழிற்சாலை பணியாளர்கள் போன்ற வேளாண்மைத் துறையினர் இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறுவார்கள் என IRCC தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம், LMIA அடிப்படையிலான வேலை அனுமதி, Francophone Mobility Work Permit, International Experience Canada போன்ற employer-specific அனுமதிகள் விரைவாக செயல்படுத்தப்படும். ஆனால், Post-Graduation Work Permit போன்ற open permits இதில் சேர்க்கப்படவில்லை.

Canada fast track work permits 2026, Canada work permit for healthcare jobs, Canada agriculture work permit process, Canada immigration news work permits, Canada LMIA fast track occupations, Canada Express Entry healthcare workers, Canada work visa for Indian workers

மேலும், இந்த துறைகளில் குறைந்தது ஆறு மாத அனுபவம் உள்ளவர்கள், Express Entry முறையில் Permanent Residency (PR) பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்பு பெறுவார்கள்.

குறிப்பாக, சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் குறைந்த Comprehensive Ranking System (CRS) மதிப்பெண்களுடன் கூட Invitation to Apply (ITA) பெறலாம்.

இந்த நடவடிக்கை தொழிலாளர் பற்றாக்குறையை குறைத்து, திறமையான குடியேற்றத்தை ஊக்குவிக்கும். இதன் மூலம், சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாளர்கள் விரைவாக சேர்க்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் என கனடா அரசு கூறியுள்ளது.

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

G7 உள்ளிட்ட முக்கிய நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்- சீனாவின் ஆதிக்கத்தை அடக்க திட்டம்

கனடாவின் இந்த புதிய திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதோடு, நிரந்தர குடிவரவுக்கான பாதையையும் திறக்கிறது. இது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தொழிலாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada fast track work permits 2026, Canada work permit for healthcare jobs, Canada agriculture work permit process, Canada immigration news work permits, Canada LMIA fast track occupations, Canada Express Entry healthcare workers, Canada work visa for Indian workers 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US