கனடாவில் 7 வயது மகளுடன் மாயமான தந்தை! கடத்தி சென்றாரா? வேதனையில் தவிக்கும் தாயார்

investigation canada Saskatchewan manitoba
By Raju Jan 23, 2022 06:41 AM GMT
Report

கனடாவில் காணாமல் போன தந்தை மற்றும் மகள் வழக்கில் தந்தை மீது கடத்தல் பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவர் கைதாவதை தவிர்க்க உதவி செய்பவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பாயும் என Saskatchewan பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Michael Gordon Jackson (52) என்பவர் தனது மகள் Sarah Jackson (7) ஐ கடத்தி சென்றுள்ளார் எனவும் பொலிசார் கண்ணில் படாமல் அவர் தலைமறைவாக உள்ளார் எனவும் நம்பப்படுகிறது.

அவரைக் கைது செய்ய கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் மணிடோபாவில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

கனடாவில் 7 வயது மகளுடன் மாயமான தந்தை! கடத்தி சென்றாரா? வேதனையில் தவிக்கும் தாயார் | Canada Father And Daughter Missing Abducted Cased

இருவரும் கடந்த 5ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், Sarah, நீ எந்த பிரச்சினையிலும் சிக்காமல் இருக்கிறாயா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். உன்னை உன் தாயார் காணாமல் தவித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொலிசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US