உடலில் தேள் பச்சை குத்தப்பட்டிருக்கும்! 15 வயது கனேடிய பெண் குறித்து குடியிருப்போரிடம் கேட்கும் பொலிசார்

Missing Persons Canada
By Raju May 26, 2022 09:15 AM GMT
Report

கனடாவில் வீட்டில் இருந்து 15 வயது டீன் ஏஜ் பெண் காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை Saskatoon பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Patience Kittiekaywinnie (15) என்ற இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று அவரது வீட்டில் கடைசியாக காணப்பட்டார். இதன்பின்னர் அவர் மாயமாகியுள்ளார்,

Kittiekaywinnie 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார். அவரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் எனவும் 160 பவுண்ட் எடை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் தேள் பச்சை குத்தப்பட்டிருக்கும்! 15 வயது கனேடிய பெண் குறித்து குடியிருப்போரிடம் கேட்கும் பொலிசார் | Canada Girl Missing Residents Help

மேலும் அவரது இடது மணிக்கட்டில் தேள் பச்சை குத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Kittiekaywinnie குறித்து அங்கு குடியிருப்பவர்களுக்கு தகவல் தெரிந்தால் தங்களுளிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர். 

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US