கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

Permanent Residents
By Ragavan Feb 10, 2026 02:35 PM GMT
Report

கனடா அரசு, Express Entry முறையின் கீழ், பிரெஞ்சு மொழி பேசும் திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 8,500 நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) வெளியிட்ட தகவலின்படி, இந்த சிறப்பு French-language draw பிப்ரவரி 3, 2026 அன்று காலை 11:11 (UTC)க்கு முன் Express Entry profile உருவாக்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 400 Comprehensive Ranking System (CRS) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு பேசும் புலம்பெயர் மக்களை அதிகரிக்கும் கனடா அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Canada Express Entry French speakers PR 2026, Canada immigration French language draw invites, Canada PR French speakers CRS score, Canada immigration French speakers outside Quebec, Canada Express Entry 8,500 invitations, Canada Express Entry news

2025-ஆம் ஆண்டில், கியூபெக் வெளியே குடியேற்றப்பட்டவர்களில் சுமார் 8.9 சதவீதம் பேர் பிரெஞ்சு மொழி பேசக்கூடியவர்களாவர். இதை 2026-ல் 9 சதவீதம், 2027-ல் 9.5 சதவீதம், 2028-ல் 10.5 சதவீதமாக உயர்த்த அரசு இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

இதற்காக, அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், Francophone Mobility work permit, Francophone Minority Community Student Pilot, மற்றும் Welcoming Francophone Communities initiative ஆகியவை அடங்கும்.

2029-க்குள், கியூபெக் வெளியே குடியேற்றப்படும் பிரெஞ்சு பேசுவோரின் விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்தும் திட்டம் உள்ளது.

2026-ல் இதுவரை மொத்தம் 24,178 அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், Canadian Experience Class- 14,000, French-language proficiency- 8,500, மற்றும் Provincial Nominee Program- 1,255 ஆகும்.

இந்த நடவடிக்கை, கனடாவின் பன்மொழி குடியேற்றக் கொள்கையை வலுப்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Canada Express Entry French speakers PR 2026, Canada immigration French language draw invites, Canada PR French speakers CRS score, Canada immigration French speakers outside Quebec, Canada Express Entry 8,500 invitations, Canada Express Entry news 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US