கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கையாளர்! வெளிவரும் தகவல்கள்

Police spokesman
By Raju May 13, 2022 07:50 AM GMT
Report

கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்தவர் LGBTQ சமூக உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

Bradfordல் கடந்த மாதம் Mojtaba Shabani என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 37 வயதான Mojtaba ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது. LGBTQ சமூக உறுப்பினரான Mojtaba குறித்த தகவல்களை அவர் சார்ந்திருந்திருக்கும் LGBTQ உறுப்பினர்கள் முன்வந்து தெரிவிக்க பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

Mojtaba-ன் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த பின்னர் அது கொலை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

கனடாவில் பீப்பாய்க்குள் சடலமாக கிடந்த ஓரினச்சேர்க்கையாளர்! வெளிவரும் தகவல்கள் | Canada Homicide Lgbtq Member Police

அதே நேரத்தில் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவல்களை வெளியிடவில்லை. Mojtaba Durham Region, Simcoe கவுண்டி போன்ற ஒன்றாறியோவின் சில முக்கிய பகுதியில் தங்கியிருந்தார் என தெரியவந்துள்ளது.

அவரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார் பொதுமக்களுக்கு அவர் தொடர்பில் எதாவது தகவல்கள் தெரிந்தாலும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர். 

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US