ஏப்ரல் ஒன்று முதல் கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு: எவ்வளவு தெரியுமா?
Government of Canada
Canada
By Balamanuvelan
ஏப்ரல் 1ஆம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளதாக பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
எவ்வளவு அதிகரிப்பு?
ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் 15.55 டொலர்களிலிருந்து 16.65 டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு, வங்கிகள், தபால் மற்றும் கூரியர் நிறுவனங்கள் மாகாணங்களுக்கிடையிலான விமான, சாலை, ரயில் மறும் படகு போக்குவரத்து உட்பட, பெடரல் அரசால் கட்டுப்படுத்தப்படும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
இந்த மாற்றங்கள், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வரும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US