முயற்சிகள் பலனளிக்கவில்லை! கனடாவில் வசிக்கும் 23 வயது இந்திய பெண் தொடர்பில் முக்கிய தகவல்

Missing Persons
By Raju Nov 26, 2022 07:18 AM GMT
Report

கனடாவில் காணாமல் போன இந்திய பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்

அதன்படி இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் ஜஸ்வீர் பர்மர் (23). இவர் கனடாவின் Surreyவில் உள்ள 6600 block of 133rd Streetல் இருந்து கடந்த 21ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதற்கு அடுத்தநாளான 22ஆம் திகதி தனது குடும்பத்தை தொடர்பு கொண்ட நிலையில் பின்னர் பர்மர் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவில்லை. பர்மாரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் பலனளிக்காததால் அவரது குடும்பத்தினரும், காவல்துறையினரும் அவரது பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.

முயற்சிகள் பலனளிக்கவில்லை! கனடாவில் வசிக்கும் 23 வயது இந்திய பெண் தொடர்பில் முக்கிய தகவல் | Canada Indian Girl Missing

contributed photo/northdeltareporter/babushahi

பொதுமக்களிடம் கோரிக்கை

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட பர்மர் 130 பவுண்ட் எடை கொண்டவர் ஆவார். அவரிடம் தங்க நிறத்திலான 2013 மொடல் டொயோட்டா கொரோலா கார் உள்ளது.

அவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US