இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்- கனடா புதிய பயண எச்சரிக்கை

India
By Ragavan Apr 06, 2026 12:02 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடா அரசு, இந்தியாவிற்கான தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.

புதிய அறிவிப்பில், இந்தியாவின் சில பகுதிகளுக்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கனடிய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அமெரிக்காவிற்கு HMS Prince of Wales போர் கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டம்

அந்த அறிவிப்பில், ஜம்மு & காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லை பகுதிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு சவால்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, “பாதுகாப்பு நிலைமை திடீரென மோசமடையலாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Canada India travel advisory 2026, Avoid non-essential travel India, Jammu Kashmir travel warning Canada, Punjab Pakistan border advisory, India safe travel destinations #CanadaTravelAdvisory #IndiaTravel #SafetyAlert #TravelWarning #GlobalTravel #TourismNews

மேலும், பெரிய நகரங்களில் கூட அரசியல் ஆர்ப்பாட்டங்கள், மத அடிப்படையிலான மோதல்கள், மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தெற்கு இந்தியா, மும்பை, டெல்லி, கோவா, கேரளா போன்ற சுற்றுலா பகுதிகள், “பொதுவாக பாதுகாப்பானவை” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் மிகவும் பிரபலமான தனியே பயனிக்கும் (Solo Trip) இடங்களில் ஒன்றாக இருந்தாலும், சில பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் தொடர்ந்தும் நிலவுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

கனடா அரசு, இந்தியாவிற்குச் செல்லும் தனது குடிமக்கள், பயணத்திற்கு முன் பாதுகாப்பு நிலையை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

பிரித்தானிய கடற்படையில் புதிய DragonFire லேசர் ஆயுதம் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#CanadaTravelAdvisory #IndiaTravel #SafetyAlert #TravelWarning #GlobalTravel #TourismNews 

மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US