கனடாவில் மசாஜ் நிலையம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சங்கடம்! கைது செய்யப்பட்ட நபர்

toronto investigation canada
By Raju Mar 04, 2022 10:08 AM GMT
Report

கனடாவில் மசாஜ் நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் தான் இச்சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடந்துள்ளது.

அன்றைய தினம் யார்க்வில் அவென்யூ பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்துக்கு வந்த இளம்பெண் Chonjor Tenpa என்ற 47 வயது நபரிடம் மசாஜ் செய்து கொண்டார்.

அப்போது அப்பெண் மீது Chonjor Tenpa பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் விசாரித்த பொலிசார் குற்றவாளியை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி கைது செய்தனர்.

கனடாவில் மசாஜ் நிலையம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த சங்கடம்! கைது செய்யப்பட்ட நபர் | Canada Man Arrest Investigation Massage Therapist

அவரின் புகைப்படம் இதுவரையில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில் Chonjor Tenpaவால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் பேசலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US