கனடாவில் தாயார் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் கைது! வெளிவரும் பின்னணி

son mother investigation canada homicide
By Raju Jan 18, 2022 08:55 AM GMT
Report

கனடாவில் பெற்ற தாயை கொலை செய்ததாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி Airdrie நகரை சேர்ந்த 48 வயதான Melanie Lowen கொலை வழக்கில் அவர் மகன் Alexander James Thorpe (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று இளைஞர் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக பொலிசாருக்கு அவசர தகவல் வந்த நிலையில் குறிப்பிட்ட இடத்துக்கு அவர்கள் சென்றனர்.

பின்னர் அங்கிருந்த நபருக்கு மனநல பிரச்சினை இருந்ததையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதை தொடர்ந்து அருகே இருந்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கனடாவில் தாயார் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மகன் கைது! வெளிவரும் பின்னணி | Canada Man Charged In Mother S Death Arrest

உயிரிழந்த பெண் Melanie எனவும் அவர் கொலை செய்யப்பட்டார் எனவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவந்தது. இது தொடர்பில் அவர் மகன் Alexander-ஐ கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது காவல் வைக்கப்பட்டுள்ள Alexander விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US