கனடாவில் நள்ளிரவில் சடலமாக கிடந்த நபர்! கொலை செய்யப்பட்டதாக அறிவித்த பொலிசார்

Police spokesman Homicide
By Raju Jun 13, 2022 09:26 AM GMT
Report

கனடாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Dartmouth நகரில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. 34 வயதான நெல்சன் பீல்ஸ் என்பவர் துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்த நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நெல்சன் சடலத்தை கைப்பற்றினார்கள். இது தற்கொலையா அல்லது கொலை என குழப்பம் நிலவி வந்தது.

கனடாவில் நள்ளிரவில் சடலமாக கிடந்த நபர்! கொலை செய்யப்பட்டதாக அறிவித்த பொலிசார் | Canada Man Death Ruled Homicide

(Jeorge Sadi/CBC)

இந்நிலையில் நெல்சன் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதகர் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இப்பகுதியில் இருந்தவர்கள் இந்த கொலை தொடர்பில் வீடியோ அல்லது வேறு ஆதாரங்களை கொண்டிருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US