24 மணி நேரத்தில் 23,000 மரங்கள்: கனேடியரின் உலக சாதனை
Canada
Guinness World Records
By Balamanuvelan
கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
24 மணி நேரத்தில் 23,060 மரங்கள்
அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.

மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள La Crete என்னுமிடத்தில், ஒரே நாளில் 23,060 மரங்களை நட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
Happy Earth Day 🌎 Most trees planted by an individual in 24 hours 🌲🌳 23,060 by Antoine Moses 🇨🇦 pic.twitter.com/LKqWLdsgz3
— Guinness World Records (@GWR) April 22, 2026
ஆறு ஆண்டுகளாக மோசஸ் இதுபோல் மரங்களை நட்டுவரும் நிலையில், இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி புவி தினம் என்பதால் தற்போது இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US