2025-ல் புதிய ட்ரோன் விதிகளை அறிவித்த டிரான்ஸ்போர்ட் கனடா

Canada
By Ragavan Jan 05, 2025 07:44 PM GMT
Report

கனடாவில் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ட்ரோன் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ட்ரோன் தொழில்துறை 2025-ஆம் ஆண்டு புதிய விதிகளால் புதிய பரிமாணங்களை அடையவுள்ளது.

டிரான்ஸ்போர்ட் கனடா அறிமுகப்படுத்த உள்ள புதிய விதிகள், ட்ரோன் பைலட்டுகளுக்கு நீண்ட தூரத்தில் ட்ரோன் பறக்க விடுவதற்கான கட்டுப்பாடுகளை சுலபமாக்குகின்றன.

இதனால் தொழில்துறை விரைவாக வளர்ந்து பரந்த விண்வெளியில் ட்ரோன்கள் பறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Canada new drone rules in 2025, Transport Canada new drone rules in 2025

BVLOS விதிகள்

BVLOS (Beyond Visual Line of Sight) எனப்படும் விதிகள், பைலட்டின் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ட்ரோன்களை பறக்க விட அனுமதிக்கின்றன.

இதனால் கனடாவின் தொலைதூர பிரதேசங்களில் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வேகமாக வழங்கும் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படலாம்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு BVLOS பறப்புக்கும் தனித்தனியாக அனுமதி பெற நேர்ந்தது. ஆனால், புதிய விதிகலால் இதை ஒழிக்க முயற்சி செய்யப்படுகின்றன. இது துறையின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

2025-ல் கனடா வழங்கும் 10 வேலைவாய்ப்புகள்: முக்கிய தகவல்கள்

2025-ல் கனடா வழங்கும் 10 வேலைவாய்ப்புகள்: முக்கிய தகவல்கள்

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் பணியாளர்களின் செயல்பாடுகளை ட்ரோன்கள் எளிதாக்க முடியும். வேளாண்மை துறையில், தொலைநிலையில் இருந்து பயிர்கள் பரிசோதிக்கவும், கீற்றுகளை தெளிக்கவும் ட்ரோன்கள் உதவலாம்.

மேலும், மருத்துவ உதவிகளை தொலைதூர பகுதிகளில் கொண்டு செல்ல, குறிப்பாக சிக்கலான வானிலை நிலவரங்களில், இந்த விதிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

புதிய விதிகள், ட்ரோன்களை விமானங்களுடன் ஒப்பிடும் விதமாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு கருத்துகளை உள்ளடக்கியவையாக இருக்கும். இதனால் ட்ரோன் பயன்பாட்டின் நம்பகத்தன்மை மேம்படும்.

2025-ல் வரும் இந்த விதிமுறைகள், தொழில்துறைக்கும் சமூகத்திற்கும் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

பிரித்தானியாவின் Skilled Worker Visa-வில் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் மாற்றம்

பிரித்தானியாவின் Skilled Worker Visa-வில் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் மாற்றம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada new drone rules in 2025, Transport Canada new drone rules in 2025

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US