குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கக்கூடாது: கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா

Canada
By Balamanuvelan Feb 11, 2026 01:14 PM GMT
Report

கடுமையான குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், மற்றும் அது தொடர்பாக நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்கக் கோரி கனடா நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள மசோதா

சமீபத்தில், இந்தியர்கள் உட்பட பலர், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து உருவான சர்ச்சையின் தொடர்ச்சியாகவே கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மிச்செல் ரெம்பல் கார்னர் என்பவர் நேற்று இப்படியொரு மசோதாவை முன்வைத்துள்ளார். 

குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கக்கூடாது: கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா | Canada Non Citizen Convicts To Be Denied Asylum

சர்ரே நகரம் போன்ற இடங்களில் மிரட்டி பணம் பறிக்கும் வழக்குகளில் அடையாளம் காணப்பட்டவர்கள், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும் தங்களை அகதிகள் என கூறியுள்ளார்கள் என்கிறார் மிச்செல். 

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி ஒரு பெண்ணா?

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: தாக்குதல்தாரி ஒரு பெண்ணா?

அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 14 பேரின் நாடுகடத்தல்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக, இதுபோன்ற பயங்கர குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்கள் புகலிடக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதைத் தடுக்கவும், கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கனேடியர்கள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுதிலிருந்து தப்பும் வகையில் அவர்களை கண்டிப்புடன் நடத்தாமல் இருக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்த மசோதா கோருகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US