கனடாவில் இனி இந்த போதை பொருளை Uber Eats-ல் ஆர்டர் செய்யலாம்!

Canada Cannabis Ontario Uber Eats Tokyo Smoke
By Ragavan Nov 23, 2021 01:23 PM GMT
Report

கனடாவில் இனி Uber Eats-ல் கஞ்சாவை ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் Uber Eats நிறுவனம் கஞ்சா விற்பனையாளரான Tokyo Smoke-உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

அதன்படி, பயனர்கள் Uber Eats செயலில் உணவுகளை ஆர்டர் செய்வதுபோல இனி கஞ்சாவையும் ஆர்டர் செய்யலாம்.

ஆனால், வீட்டிற்கே சுமேரு டெலிவரி செய்ய இன்னும் கிடைக்கவில்லை. Uber Eats போன்ற சேவைகளில் இருந்து மூன்றாம் தரப்பு விநியோகம் கனடாவில் இன்னும் சட்டப்பூர்வமாக இல்லை.

இப்போதைக்கு, ஒன்ராறியோ மக்கள் தங்களுக்கான கஞ்சாவை Uber Eats-ல் ஆர்டர் செய்த பிறகு, உங்களுக்கான பொருள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள Tokyo Smoke ஸ்டோர்களில் பிக்-அப் செய்ய தயாராக இருக்கும், நீங்கள் நேரடியாக சென்று உடனடியாக வாங்கிச் செல்லலாம்.

ஆனால், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரை கடையில் எடுக்க வரும்போது, ​​விதிமுறைகளின்படி அவர்கள் தங்கள் ஐடியைக் காட்ட வேண்டும்.

ஏற்கனவே மதுபானங்களை விநியோகிக்கும் Uber Eats, சில காலமாக வளர்ந்து வரும் கஞ்சா சந்தையில் அதன் பார்வையை அமைத்துள்ளது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US