DUI குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கனடாவிற்குள் நுழைவது எப்படி?

Canada Law Permit Immigration Driving Under the Influence
By Ragavan Dec 06, 2021 08:34 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவில் 2018 முதல், DUI குற்றச்சாட்டுகள் கடுமையான குற்றச்செயல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சட்டுக்களை உடையவர்கள் கனடாவிற்குள்ள நுழைய அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளன.

மது, கஞ்சா அல்லது ஏதேனும் போதைப்பொருளின் போதையில் வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்படுவது DUI (Driving Under the Influence) என கூறப்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருவர் மீது DUI குற்றச்சாட்டு இருந்தால் அவர் கனடாவிற்குள் கனடாவிற்குள் நுழைவதில் சிக்கல் இருக்கலாம்.

கனடாவில் கடுமையான DUI சட்டங்கள் உள்ளன, மேலும் 2018-ல் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டபோது அந்த சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டது.

DUI குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. இதன் விளைவாக, கனடிய குடிவரவுச் சட்டத்தின் கீழ் DUI இப்போது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

கோட்பாட்டின்படி, கடுமையான குற்றச்செயல்கள் கனடாவுக்குள் நிரந்தரமாக நுழைவதைத் தடை செய்வதற்கான அடிப்படையாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில், DUI குற்றம் சட்டப்பட்டவர்கள் கனடாவிற்குள் நுழைவதற்கு 3 முக்கிய வழிகள் உள்ளன.

குற்றத்தின் வகை, நீங்கள் எத்தனை முறை செய்தீர்கள், அதன் தீவிரம் மற்றும் உங்கள் தண்டனை முடிந்தது எப்போது ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு, அந்த நபர் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு குற்றத்தைச் செய்திருந்தாலும், கனேடிய எல்லைக்கு வரும்போது அது ஒருவரின் பதிவில் காண்பிக்கப்படலாம்.

மூன்று வழிகள் என்னென்ன?

தற்காலிக குடியுரிமை அனுமதி (TRP), குற்றவியல் மறுவாழ்வு மற்றும் சட்டப்பூர்வ கருத்துக் கடிதத்தைப் பெறுதல்.

தற்காலிக குடியுரிமை அனுமதி (Temporary Resident Permit)

ஒருவர் DUI தண்டனை முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகவில்லை என்றால், ஒரு தற்காலிக குடியுரிமை அனுமதிக்கு (TRP) விண்ணப்பிக்க வேண்டும். அது அங்கீகரிக்கப்பட்டால், TRP மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

அந்த நபர் கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கும் கட்டாயமான காரணத்தை IRCC-க்கு வழங்க வேண்டும். அவர் கனேடிய பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை IRCC உறுதிசெய்ய வேண்டும்.

குற்றவியல் மறுவாழ்வு (Criminal Rehabilitation)

DUI தண்டனை முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தால், Criminal Rehabilitation-க்கு விண்ணப்பிக்க அந்த நபர் தகுதியுடையவராக இருக்கலாம். ஆனால் DUI தண்டனை முடிந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும்.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், வேறொரு குற்றத்தைச் செய்யாத வரை, அந்த நபரின் குற்றப் பதிவு இனி கனடாவுக்குள் நுழைவதற்குத் தடையாக இருக்காது. அவ்வாறு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சென்றால், அந்த நபரின் ஸ்லேட் சுத்தமாக துடைக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் அவர் வேறு எந்த குற்றங்களையும் செய்ய மாட்டார்கள் என்று கருதி கனடாவிற்குள் நுழைய முடியும்.

சட்டக் கருத்துக் கடிதம் (Legal Opinion Letter)

ஒருவர் தற்போது DUI-ல் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த குற்றமும் சாட்டப்பட்டவில்லை (criminal history) என்றால், நீங்கள் கனடாவில் நுழைய அனுமதிக்கப்படலாம்.

இருப்பினும், கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) அதிகாரிகள் இந்த நிகழ்வுகளில் விருப்புரிமையைப் பெற்றுள்ளனர், மேலும் அவர்கள் உங்களை கனடாவிற்குள் அனுமதிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்களை எடைபோடுவார்கள். 

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US