'இது தான் கர்மா' கனேடிய பிரதமரை தாக்கும் இந்திய நெட்டிசன்கள்!
கனடாவில் தடுப்பூசி ஆணைக்கு எதிராக போராட்டங்கள் வைத்துள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியுள்ளதை விமர்சித்து இந்திய சமூக ஊடக பயனர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் போன்ற எல்லை தாண்டிய டிரக்கர்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடிய அரசாங்கத்தின் ஆணையை டிரக்கர்கள் எதிர்க்கின்றனர்.
கனடாவின் தடுப்பூசி ஆணைக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் டிரக் ஓட்டுனர்கள் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து 'Freedom Convoy' எனும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்ததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் வெளியாகின.
இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த விவசாயிகளின் போராட்டங்களை ஆதரித்ததற்கான தக்க பலனைத் தான் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது அனுபவிப்பதாக இந்தியாவில் உள்ள சில சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய தலைநகர் புது தில்லியின் எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டங்களுக்கு கனேடிய பிரதமர் எப்படி ஆதரவளித்தார், ஆனால் தனது நாட்டிலொரு மக்கள் போராட்டம் என் வந்ததும் பயந்து ஓடி இழிந்துகொள்வதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சிக்கும் சில ட்விட்டர் பதிவுகள் இதோ:
Hello @JustinTrudeau please use to burnol #JustinTrudeau pic.twitter.com/vBM7wlF61e
— चंद्रशेखर यादव (आज़ाद) (@Yadav_CS95) January 30, 2022
Karma Returns !
— Major Surendra Poonia (@MajorPoonia) January 30, 2022
Truckers protest in Canada intensifies,Canadian PM @JustinTrudeau & his family left for secret place due to security fears.
He supported tractors on roads of Delhi now facing same in his own country#TruckersForFreedom2022 pic.twitter.com/kiy5owpnKP
क्रमों का खेल ….
— Amish Devgan (@AMISHDEVGAN) January 30, 2022
Karma Strikes harder#Trudeau supported Tractors protests in Delhi last year on Jan 26th,and now #JustinTrudeau & his family ran away to secret location due to security threat. In Canada, #TruckersFreedomProtests intensifies, with lakhs on streets. pic.twitter.com/21ilqyVMsS
Why is #JustinTrudeau trying to use force on innocent #TruckerConvoy2022 ?
— Videsi Bandhu ?? (@VidesiBandhu) January 30, 2022
Trudeau gets the taste of his own medicine ?#FarmersProtest pic.twitter.com/Wd2cVlLnJm