அமெரிக்காவுடனான உறவு முடிந்தது... தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க் கார்னி உரை
கனடா தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமராக தொடரும் மார்க் கார்னி ஆற்றிய உரையின்போது, அமெரிக்காவுடனான உறவு முடிந்தது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான உறவு முடிந்தது...
கனடாவுக்கு செழிப்பைக் கொண்டுவந்த அமெரிக்காவுடனான நமது பழைய உறவு முடிந்தது என்றார் மார்க் கார்னி.
Mark Carney says Canada must reimagine its economy, as the old relationship with the U.S. is over.
— Courtney Theriault (@cspotweet) March 28, 2025
Adds that while we don't know what the U.S. will do next, it is clear is that Canadians have power. pic.twitter.com/bN7eTCsZtk
கனடாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து வாழ்ந்த யுகம் முடிவடைந்தது என்று கூறிய அவர், அமெரிக்காவை பெருமளவில் சார்ந்திருந்ததை துண்டித்துவிட்டு, கனடாவுக்கு வேறு பல வாய்ப்புகள் உள்ளன, இனி அவற்றின் மீது கவனம் செலுத்துவோம் என அமெரிக்காவுக்கும் ட்ரம்புக்கும் ஒரு எச்சரிக்கை செய்தியையும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |