கனடாவில் சாலையில் படுத்திருந்த பெண்ணை கண்ட ஓட்டுனர்! சில நிமிடங்களில் மரணம்

Montreal Death
By Raju Jan 15, 2023 10:35 AM GMT
Report

கனடாவில் சாலையில் படுத்தபடி கிடந்த பெண்ணொருவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். மொண்றியலில் தான் இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

அங்குள்ள டிகாரி பவுல்வர்ட் சாலையில் பெண்ணொருவர் சாலையில் படுத்தபடி இருந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்த ஓட்டுனர் 911க்கு தகவல் தெரிவித்த நிலையில் அவசர குழுவினரும், பொலிசாரும் அங்கு வந்தனர்.

அப்போது 40 வயதான பெண்ணை பரிசோதித்த போது அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரியவந்தது.

கனடாவில் சாலையில் படுத்திருந்த பெண்ணை கண்ட ஓட்டுனர்! சில நிமிடங்களில் மரணம் | Canada Police Investigate Death Women Road

Stéphane Grégoire/Radio-Canada

அப்பெண் பலத்த காயத்துடன் கிடந்தார் எனவும், வாகனம் மோதியதன் விளைவாக அது ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US