வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: கனடா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Canada
By Balamanuvelan Feb 02, 2026 09:40 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா அரசு சர்வதேச மாணவர்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள், கனேடிய மக்கள்தொகை அதிகரிப்பின் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள்தொகை மீது ஏற்பட்டுள்ள தாக்கம்

கனடா புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளிலிருந்து, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், மெட்ரோபாலிட்டன் பகுதிகளில், மக்கள்தொகை 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: கனடா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு | Canada Population Decrease Due To Int Student Cuts

அதேபோல, சிறிய நகரங்களில் 0.9 சதவிகிதமும், கிராமப் பகுதிகளில் 0.7 சதவிகிதமும் மட்டுமே மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்படுவது குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். 

கனடா: Work Permit வழங்குவதை விரைவுபடுத்தும் அரசு

கனடா: Work Permit வழங்குவதை விரைவுபடுத்தும் அரசு

இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ஒன்ராறியோவில் கல்வித்துறையில் சுமார் 10,000 பணியாளர்கள் பணியை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், கல்லூரிகளை நடத்த நிதி பிரச்சினைகளும் உள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் கணிசமான அளவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: கனடா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு | Canada Population Decrease Due To Int Student Cuts

அரசியல்வாதிகள் அரசியல் செய்வதற்காக புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசு புலம்பெயர்ந்தோர் மீது கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே இருக்கிறது.

விளைவு? மக்கள்தொகை குறைவு, கல்லூரிகளுக்கு நிதி பற்றாக்குறை, பணியாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கத் துவங்கியுள்ளது கனடா!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US