இந்தியா-கனடா உறவுகளில் பதற்றம்; தீபாவளி கொண்டாடிய ட்ரூடோ., சிறப்பு தபால் தலை வெளியீடு

Diwali Justin Trudeau India Canada
By Ragavan Nov 10, 2023 02:47 PM GMT
Report

தீபாவளி வருகையையொட்டி கனேடிய அரசு புதிய தபால் தலையை வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு கனேடிய அரசு புதிய தபால் தலையை வியாழக்கிழமை வெளியிட்டது.

உடல் முழுதும் ரத்தினங்களால் ஆன கடல்வாழ் உயிரினம்.. இந்த நீர்வாழ் உயிரினம் பற்றி தெரியுமா?

உடல் முழுதும் ரத்தினங்களால் ஆன கடல்வாழ் உயிரினம்.. இந்த நீர்வாழ் உயிரினம் பற்றி தெரியுமா?

இருப்பினும், தபால் தலையை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளியை முன்னிட்டு கனடா அரசு தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. கனடாவில் முதன்முறையாக 2017-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. 

கனடாவில் ஏராளமான இந்திய சமூகத்தினர் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தபால்தலை கனேடிய தபால் துறையால் வெளியிடப்பட்டது.

Justin Trudeau, Canada Post unveils new Diwali stamp 2023, இந்தியா-கனடா உறவுகளில் பதற்றம், தீபாவளி கொண்டாடிய ட்ரூடோ, சிறப்பு தபால் தலை வெளியீடுCanada Post

இது கிறிஸ்டின் டோ என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ரெனா சென் என்பவரால் வரையப்பட்டது. இந்த தபால் தலையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. டேன்டேலியன் பூக்கள் மற்றும் பச்சை மா இலைகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு தீபாவளி ஸ்டாம்ப் 5.52 கனேடிய டொலர் (தோராயமாக ரூ. 340) விலையில் ஆறு ஸ்டாம்ப்கள் கொண்ட சிறப்பு கையேட்டில் கிடைக்கிறது.

பிரித்தானிய நிறுவன CEO உயிரைக் காப்பாற்றிய Smartwatch! எப்படி?

பிரித்தானிய நிறுவன CEO உயிரைக் காப்பாற்றிய Smartwatch! எப்படி?

ஜஸ்டின் ட்ரூடோவும் தீபாவளி கொண்டாடினார்

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் தீபாவளியைக் கொண்டாட நாட்டிலுள்ள இந்திய சமூகத்துடன் இணைந்தார்.

இதனிடையே, இந்த விழா ஒளியின் சின்னம், இது எங்களுக்கு இன்னும் தேவை என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயில்வர், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Justin Trudeau, Canada Post unveils new Diwali stamp 2023, இந்தியா-கனடா உறவுகளில் பதற்றம், தீபாவளி கொண்டாடிய ட்ரூடோ, சிறப்பு தபால் தலை வெளியீடுJustin Trudeau

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்

காலிஸ்தானி ஹர்தீப் சிங் நிஜார் கொலையால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். நிஜாரின் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ சந்தேகம் தெரிவித்திருந்தார், அதை இந்தியா ஆதாரமற்றது என்று நிராகரித்தது.

Justin Trudeau, Canada Post unveils new Diwali stamp 2023, இந்தியா-கனடா உறவுகளில் பதற்றம், தீபாவளி கொண்டாடிய ட்ரூடோ, சிறப்பு தபால் தலை வெளியீடுJustin Trudeau

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  Justin Trudeau, Canada Post unveils new Diwali stamp 2023, இந்தியா-கனடா உறவுகளில் பதற்றம், தீபாவளி கொண்டாடிய ட்ரூடோ, சிறப்பு தபால் தலை வெளியீடு

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US