கனடாவில் வெடித்த போராட்டம்! குறைந்தபட்சம் 100 பேர் கைது... அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

protest canada
By Raju Feb 19, 2022 09:05 AM GMT
Report

கனடாவில் கட்டாய தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, கனடா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி ஓட்டுனர்கள் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லொறிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவில் வெடித்த போராட்டம்! குறைந்தபட்சம் 100 பேர் கைது... அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் | Canada Protest 100 Arrested Police Attacked

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பொலிசார் துணையுடன் பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 1970-ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார்.

கனடாவில் வெடித்த போராட்டம்! குறைந்தபட்சம் 100 பேர் கைது... அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் | Canada Protest 100 Arrested Police Attacked

இந்நிலையில், கனடா பாராளுமன்றம் அருகில் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதில் குறைந்தது 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போராட்ட குழு தலைவர்கள் 4 பேரும் அடங்குவர். மேலும் சுமார் 2 டஜன் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.

இதனிடையில் போராட்டக்காரர்கள் அதிகாரிகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி அதிகாரி ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது, போராட்டக்காரர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

கனடாவில் வெடித்த போராட்டம்! குறைந்தபட்சம் 100 பேர் கைது... அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் | Canada Protest 100 Arrested Police Attacked

5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US