கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம்

Barack Obama Donald Trump Ottawa
By Ragavan Aug 29, 2026 08:57 PM GMT
Report

Canada renames Trump Avenue to Taco Avenue: கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் அவென்யூ டு டாக்கோ அவென்யூ

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள "டிரம்ப் அவென்யூ" எனும் தெருவின் பெயரை மாற்ற நகரசபை முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 26-ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், ஒட்டாவா நகரசபை உறுப்பினர்கள் ஒருமனதாக அந்த தெருவை "டாக்கோ அவென்யூ" என பெயர் மாற்றம் செய்ய தீர்மானித்தனர்.

Canada-renames-Trump-Avenue-to-Taco-Avenue

இந்த தெரு, ஒட்டாவாவின் சென்ட்ரல் பார்க் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது.

ஆனால் சமீபத்தில் டிரம்ப், "Lake Ontario" ஏரியின் பெயரை "Lake America" என மாற்றுவதாக அறிவித்தது கனடா அரசியல்வாதிகளை கடுமையாகப் பாதித்தது. இதன் பின்னணியில், நகரசபை இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

தலைகீழான நிலைமை - ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு அதிகரிப்பு

தலைகீழான நிலைமை - ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு மக்கள் இடம்பெயர்வு அதிகரிப்பு

Taco பெயர் காரணம்

சபை உறுப்பினர்கள், "டாக்கோ" என்ற பெயரை தேர்வு செய்ததற்கான காரணம், வால்ஸ்ட்ரீட்டில் டிரம்புக்கு வழங்கப்பட்ட "Trump Always Chickens Out" என்ற சுருக்கப்பெயர்.

அதாவது, கொள்கைகளை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைக் குறிக்கும் வகையில் "டாக்கோ" என அழைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், "ஒபாமா அவென்யூ" எனும் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

நேபாள பெருவெள்ளம்: 33 பிரித்தானிய குடிமக்களுக்கு உதவ குழுவை அனுப்பிய அரசாங்கம்

நேபாள பெருவெள்ளம்: 33 பிரித்தானிய குடிமக்களுக்கு உதவ குழுவை அனுப்பிய அரசாங்கம்

சில உறுப்பினர்கள், டிரம்ப் பெயர் கனடாவில் பல இடங்களில் இருப்பதாகவும், ஆனால் "டிரம்ப் அவென்யூ" மட்டுமே நேரடியாக அவரது பெயரில் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

ஒட்டாவா நகரசபை உறுப்பினர் ரைலி ப்ராக்கிங்டன், அக்டோபர் தேர்தலுக்குப் பிறகு குடியிருப்பாளர்களுடன் இணைந்து பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவர், "டிரம்ப் அவென்யூ" என்ற பெயர் நகரத்திற்கு அவமானம் எனக் கூறினார்.

இந்த முடிவு, கனடா-அமெரிக்க வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US