கனடா பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு: பிரித்தானிய அரச குடும்பம் இரங்கல்

Canada Royal Family Crime King Charles III
By Thiru Feb 11, 2026 04:24 PM GMT
Report

கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து பிரித்தானிய அரச குடும்பம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ்(Tumbler Ridge) என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

கனடா பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு: பிரித்தானிய அரச குடும்பம் இரங்கல் | Canada School Shot Crime Uk Royal Family Saddened

ஆனால் தாக்குதல்தாரி குறித்த விவரங்கள் எதையும் பொலிஸார் வெளியிடவில்லை.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பழுப்பு நிற தலைமுடி கொண்ட பெண் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானிய மன்னர் குடும்பம் இரங்கல்

இந்நிலையில் கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலை கண்டித்து கனடாவின் அரசர் மூன்றாம் சார்லஸ் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், அர்த்தமற்ற வன்முறை தாக்குதலை கண்டு நானும், ராணி கமிலாவும் மிகுந்த மன வருத்தம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கனடா பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு: பிரித்தானிய அரச குடும்பம் இரங்கல் | Canada School Shot Crime Uk Royal Family Saddened

பள்ளியில் நடந்த தாக்குதலை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து, பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் தங்களது சமூக ஊடகம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இருவரும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் மன உறுதி மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்பட்டவர்களின் வீரத்தை பாராட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US