கனடாவின் வான்கூவர் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம்

Shooting Viral Photos
By Ragavan Jul 25, 2022 10:51 PM GMT
Report

கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வான்கூவர் புறநகர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் வீடற்ற குடியிருப்பாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.

பலியானவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிஸார் திங்கள்கிழமை பின்னர் தெரிவித்தனர். ஒரு பெண் ஆபத்தான நிலையில் இருந்தார். நான்காவது நபருக்கு காலில் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டது.

கனடாவின் வான்கூவர் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம் | Canada Shooting Vancouver 2 Homeless Gunman Dead

இந்த தாக்குதல் பல மணி நேரங்களுக்கு மேல் நடந்ததாக நம்பப்படுகிறது. சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் மூலம், பொலிஸ் எஸ்யூவி உட்பட பல வாகனங்களில் புல்லட் ஓட்டைகள் இருப்பதைக் காணமுடிந்தது..

காலை 6.30 மணியளவில் அப்பகுதி மக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சந்தேக நபர் ஒரு வெள்ளை நிற ஆண், பழுப்பு நிற மேலோடு மற்றும் நீலம் மற்றும் பச்சை நிற உருமறைப்பு டி-ஷர்ட்டை அணிந்திருப்பதாக எச்சரிக்கை விவரித்தது.

கனடாவின் வான்கூவர் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம் | Canada Shooting Vancouver 2 Homeless Gunman Dead

நகரின் மையப்பகுதி வழியாக ஒரு முக்கியப் பாதையை பொலிஸார் சுற்றி வளைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு இனி அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் பின்னர் இரண்டாவது எச்சரிக்கையை விடுத்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு என்று நம்பப்படுவதாக பொலிஸார் பின்னர் தெரிவித்தனர். சந்தேக நபர் தமக்கு தெரிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவின் வான்கூவர் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம் | Canada Shooting Vancouver 2 Homeless Gunman Dead

திங்கள்கிழமை காலை, தென்மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லாங்லி நகரத்தில் பெரும்பாலான துப்பாக்கிச் சூடு நடந்ததாக ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் கூறியது. வான்கூவருக்கருகிலுள்ள Whistler என்ற இடத்தில் அமைந்துள்ள Sundial என்னும் உணவகத்துக்கு அருகே இரு குழுக்கள் மோதிக்கொண்டதில் இந்திய வம்சாவளியினர் இருவர் கொல்லப்பட்டார்கள்.

கனடாவின் வான்கூவர் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம் | Canada Shooting Vancouver 2 Homeless Gunman Dead

மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US